நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி!

Horoscope
By Nivetha May 21, 2022 06:30 AM GMT
Report
150 Shares

சுக்கிரன் 2022 மே 23 ஆம் தேதி இரவு 8.26 மணிக்கு மேஷ ராசிக்குள் நுழைகிறார்.

இந்த மேஷ ராசியில் சுக்கிரன் ஜூன் 18 ஆம் தேதி வரை பயணித்து, பின் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்வார்.

சனியின் பெயர்ச்சியின் மாற்றம்... ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசியினர்கள்; 

கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷம் செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதை இப்போது காண்போம்.

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! | Shukra Peyarchi 2022

மேஷம்

இக்காலத்தில் திருமணமானவர்களுக்கு மாமனார்-மாமியார் தரப்பில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், இந்த காலத்தில் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே காதல் வளரும்.

ரிஷபம்

பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பணிபுரியும் இடத்திலிருந்து இடம்பெயரவும் அல்லது வெளிநாட்டிற்கு இடம்பெயரவும் வாய்ப்பு கிடைக்கும். எந்தவொரு புதிய உத்தி அல்லது விரிவாக்கத்திலும் முதலீடு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக செலவு செய்வீர்கள். வீடு அல்லது வாகனத்தை விற்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! | Shukra Peyarchi 2022

மிதுனம்

குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடையவிடாதீர்கள்.

காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கடகம்

சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகளும் வெற்றி பெறும். குடும்பத்தில் சுப காரியங்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! | Shukra Peyarchi 2022

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் தைரியமும், வீரமும் அதிகரிப்பதோடு, எடுக்கும் முடிவுகளும், செய்யும் பணியும் பாராட்டப்படும்.

வணிகர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். வேலையில் ஏற்றம் உண்டாகும். உங்கள் தந்தையுடனான உங்கள் பிணைப்பு வலுவடையும். இக்காலத்தில் சொத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கன்னி

வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். இக்காலத்தில் உங்கள் தாயுடன் சில மோதல்களையும் வாக்குவாதங்களையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இருக்காது.

உங்கள் தந்தை சில உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணையுடன் சில தவறான புரிதல்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இந்தக் காலகட்டம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சற்று மன அழுத்தமாகவும், டென்ஷனாகவும் இருக்கும்.

துலாம்

கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலத்தில் புதிய உத்திகள் சில மாற்றங்களை கொண்டு வரும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சந்தோஷமாக இருப்பீர்கள்.

திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் தங்கள் வாழ்க்கையைத் துணையை சந்திப்பார்கள். திருமணமானவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

பணியிடத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது கவனமாக இருங்கள். வணிகர்கள் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மொத்தத்தில், தொழில் வாழ்க்கையில் சற்று எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

தனுசு

இக்காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். இக்காலத்தில் கடன் வாங்கி விடாதீர்கள்.

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்!

மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நேர்மறையான முடிவுகளை பெறுவீர்கள்.

தொழிலில் உயர்வதற்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடு செய்வது நல்ல பலன்களைத் தரும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மேலும் வீட்டின் உறுப்பினர்களுடன் சில தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.

 கும்பம்

பணியிடத்தில் சிலருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய திட்டங்களையும் உத்திகளையும் செயல்படுத்த இக்காலம் சாதகமாக உள்ளது.

ஏனெனில் உங்கள் அதிர்ஷ்டம் உங்களை பிரபலமாக்குவதற்கும் சிறப்பாக சம்பாதிப்பதற்கும் உதவி புரியும். உங்கள் நண்பர்களுடன் குறுகிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மீனம்

மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் நிதி நிலை பலப்படும். நீண்ட நாட்களாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும்.

சீக்கிரமாக கர்ப்பமாக நினைக்கும் பெண்களுக்கு! கருமுட்டை வெளிப்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருங்கள்.


 


மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US