உள்ளாடையுடன் கிளாமர் ஆட்டம் போட்ட கமலின் மகள்! சர்ச்சைக்குரிய காட்சி
உள்ளாடையுடன் கிளாமர் டான்ஸ் கொடுத்த ஸ்ருதிஹாசனின் வீடியோக்காட்சி இணையவாசிகளை வியப்படைய வைத்துள்ளது.
சினிமா பயணம்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமல் அவர்களின் மூத்த மகள்.
இவர் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு துணையாக நடித்து அறிமுகமானார். இதனை தொடர்ந்து சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவரவிருக்கும் “சலார்” என்ற திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் இந்த திரைப்படம் படபிடிப்பை நிறைவுச் செய்துள்ளதாம்.
உள்ளாடையில் கிளாமர் நடனம் ஆடும் வீடியோ
இந்த நிலையில் ஸ்ருதி ஷீட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார்.
இதன்படி, உள்ளாடையுடன் ஆங்கில பாடலுக்கு நடனமாடும் வீடியோக்காட்சி ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவரின் வீடியோக்காட்சியை பார்த்து, “நாளுக்கு நாள் ஸ்ருதி ஹாசனின் கிளாமர் அதிகரித்துக் கொண்டே செல்கிறது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.