உள்ளாடையுடன் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன் - வைரல்
நடிகை ரம்யா பாண்டியன், டம்மி டப்பாசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதன்பின், ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து கவனம் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர்கள் வட்டம் பெரிதானது.
இதனிடயே, ரம்யா பாண்டியன் தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது கருப்பு நிற கவர்ச்சி உள்ளாடை உடையில், போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவ ஆரம்பித்து இருக்கிறது.
மேலும், சினிமாவில் கிளாமராக நடிக்கவும் தயார் என்பதை சூசகமாக தெரிவிக்கும் விதமாக இப்படி போட்டோஷூட் எடுத்து வந்துள்ளார் என கோலிவுட்ட வாரத்தில் பேசப்பட்டு வருகிறது.