உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டும் ஸ்ரேயா! குழந்தை பெற்ற பின்னும் இப்படியா?
தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் நடிகை ஸ்ரேயா.
முதலில் “எனக்கு 20 உனக்கு 18” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் அழகிய தமிழ்மகன், சிவாஜி, கந்தசாமி உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.
திருமணம்

ரஷ்ய விளையாட்டு வீரரான ஆண்ட்ரேய் கோச்ஷிவை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகி சென்றார்.
இவருக்கு தற்போது பெண்குழந்தையொன்றும் இருக்கிறது.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அவரது உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

'40 வயதை அடைந்த ஸ்ரேயா எதற்காக இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்? ' என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.