வளர்வதற்கு முன்னரே இப்படியா? சிவாங்கியால் கொதித்தெழுந்த படக்குழு! மேக்கப்புக்கு மட்டுமே இவ்வளவா?

Only Kollywood
By Rooban Sep 19, 2022 12:29 PM GMT
Report

விஜய் டிவி தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானவர் சிவாங்கி. இதைத்தொடர்ந்து, குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்யும் குழந்தை தனாமான விஷயங்களால் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனார்.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் மூலம் நடித்தார். வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படத்தில் நடித்த முக்காவாசி காட்சிகளை கட் செய்து விட்டார்களாம் படக்குழு.

ஏனென்றால், இவருக்கு நடிப்பே வர வில்லை என படக்குழு கடுப்பாகினாலும், அவர் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை என கூறப்படுகிறது. 22 வயதே ஆன இவர், பயங்கர விளையாட்டு தனமானவர் என்பது தெரியும்.

ஆனால் எல்லாத்திலும் இவர் செய்யும் அலப்பறை தான் பெரியதாக உள்ளதாம். அதாவது சிவாங்கி தனக்கான மேக்கப் மேனை அவரே கூட்டி வருகிறாராம்.

வளர்வதற்கு முன்னரே இப்படியா? சிவாங்கியால் கொதித்தெழுந்த படக்குழு! மேக்கப்புக்கு மட்டுமே இவ்வளவா? | Shivangi Behaving So Arrogantly Before Growing Up

அவருக்கு சம்பளம் 14,000 ரூபாயாம். பல படங்களில் கமிட் ஆகியுள்ள அவர் காஸ்ட்யூம் சரியில்லை என நிறைய குறைகள் கூறி வருகிறாராம்.

அதுமட்டுமின்றி, ஒரு நாள் இந்த டிரஸ் பிடிக்கவில்லை என்று படப்பிடிப்பில் இருந்து சட்டு என்று கிளம்பி விட்டாராம்.

இதனாலேயே, அன்று நடக்க இருந்த படப்பிடிப்பு சிவாங்கியால் தடைபட்டதாம். இவ்வாறு நாளுக்கு நாள் ஒவ்வொரு ஏழரை கிளப்பி வருகிறார் சிவாங்கி.

இதனால் இவரை வைத்து எப்படி படம் செய்வது என பல நேரம் விழிபிதுங்கியுள்ளார்களாம் படக்குழு.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US