இந்திய அணி தோல்வியடைந்தால் தான் என்னுடைய திருமணம் நடக்கும்.. மனம் திறக்கும் பிரபலம்!
India
By DHUSHI
பாக்கிஸ்தானின் பிரபல நடிகையான ஷெகர் ஷின்வாரி என்பவர் திருமணம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார்.
திருமணம் குறித்து மனம் திறக்கும் நடிகை
பாக்கிஸ்தானின் பிரபல நடிகையாக வலம்வருபவர் தான் நடிகை ஷெகர் ஷின்வாரி இவர் தன்னுடைய திருமணம் குறித்து புதிய டுவிஸ்ட் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதில் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டிகளில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் அந்த அணியிலிருக்கும் வீரரொருவரை திருமணம் செய்துக் கொள்வதாக டுவிட்டர் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match ?
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US