ஒரிஜினல் பாடலுக்கே டஃப் கொடுத்த இலங்கை போட்டியாளர்! வைரலாகும் காணொளி
சக்தி கிரவுன் சீசன் 2 இல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் முழு பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் அவர்களின் குரல் தேர்வு கொழும்பில் ஆரம்பமாகியுள்ள நிலையில், குரல் தோர்வில் அஞ்சலி அஞ்சலி... பாடலை ஒரிஜினல் போலவே பாடி அசத்திய போட்டியாளர் ஒருவரின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சக்தி கிரவுன் சீசன் 2
இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் பிரபல பாடல் நிகழ்ச்சிகளான சரிகமப மற்றும் சூப்பர் சிங்கர் இலங்கை மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
அப்படி இலங்கையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி தான் சக்தி கிரவுன் இந்நிகழ்ச்சி தனது முதலாவது சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது இரண்டாவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் குரல் தோர்வில் அஞ்சலி அஞ்சலி... பாடலை ஒரிஜினல் போலவே பாடி அசத்திய போட்டியாளர் ஒருவரின் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் லைக்குகளையும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |