2026-ல் உருவாகும் கொடிய விஷபோதக யோகம் - கெட்ட காலம் ஆரம்பமாகும் ராசிகள்

Today Rasi Palan Sani Peyarchi Astrology
By Pavi Jan 05, 2026 12:30 AM GMT
Pavi

Pavi

Report

பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் பகவான் ராகுவுடன் இணைந்து விஷபோதக யோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விஷபோதக யோகம் 2026

2026 ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி செவ்வாய் பகவான் கும்ப ராசிக்குள் நுழையும்போது, அங்கு ஏற்கனவே இருக்கும் ராகுவுடன் இணைந்து 'அங்காரக யோகம்' (விஷபோதக யோகம்) உருவாகிறது.

2026 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் மீண்டும் வருமா? ஜோதிடர்கள் கணிப்பு

2026 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் மீண்டும் வருமா? ஜோதிடர்கள் கணிப்பு

செவ்வாய் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். பிப்ரவரி 23, 2026 காலை 11:57 மணிக்கு கும்ப ராசியில் நுழையும் செவ்வாய் பகவான், ஏப்ரல் 2, 2026 வரை அந்த ராசியிலேயே பயணிப்பார்.

நெருப்பு கிரகமான செவ்வாயும், நிழல் கிரகமான ராகுவும் இணைவது ஒரு வெடிக்கும் தன்மையுள்ள ஆற்றலை உருவாக்கும். இதனால் ஏப்ரல் 2, 2026 வரை சில ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2026-ல் உருவாகும் கொடிய விஷபோதக யோகம் - கெட்ட காலம் ஆரம்பமாகும் ராசிகள் | Sevvai Rahu Serkkai Visphotak Yog Unlucky Zodiac

மேஷம்

  1. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு விஷபோதக யோகம் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.
  2. 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை நிலை இருக்கிறது. இதனால் ஆசைகள் நிறைவேறாமல் போகலாம்.
  3. சிறிய வேலைகளுக்கு கூட அதிக முயற்சி தேவைப்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை வரும் இதனால் மன அழுத்தம் அதிகமாகும்.
  4. மேஷ ராசிக்கு ஏழரை சனியும் நடைபெறுவதால் உங்கள் ஆரோக்கியம் மோசமாகும். இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தையின் உடல்நலத்தில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். 

தனுசு

  1. தனுசு ராசிக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. மேலும் தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெற்று வருகிறது.
  2. இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
  3. மன அழுத்தம், உடல் நலனில் மந்த நிலை மற்றும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம்.
  4. தொழில்களில் நஷ்டம், முதலீடுகளில் நிதி இழப்புகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் குடும்ப விஷயங்களை பொறுமையாக கையாள்வது அவசியம்.
  5. எதை பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை.

மகரம்

  1. மகர ராசியின் இரண்டாம் வீட்டில் விஷபோதக யோகம் உருவாகிறது. இது தன ஸ்தானம் என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும்.
  2. முதலீடுகளை செய்வதற்கு முன்னர் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலன் குறித்த கவலைகளும் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.
  3. உடன் பிறந்தவர்களின் உடல்நிலையில் பின்னடைவுகள் ஏற்படலாம். தேவையற்ற பண விரயம், குடும்பத்தில் வாக்குவாதங்கள், கண் தொடர்பான உபாதைகள் ஏற்படும்.
  4. பண கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனை போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும்பொழுது நிதானம் அவசியம்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).     

3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

07 Jan, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US