குட்டை உடையில் ஆளே மாறிய செம்பருத்தி சீரியல் பார்வதி! வாயடைத்துப் போன ரசிகர்கள்
செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானா ட்ரெண்டிங் குட்டை ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஷபானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா.
செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்தார்.
ஆனால் அதில் இருந்து இடையிலேயே வெளியேறிவிட்டார். ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் மகிழ்சியான திருமண வாழ்க்கையை கழித்துவருகின்றனர்.
திருமணத்தின் பின்னரும் சமூகவளைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டிவரும் ஷபானா தற்போது தனது சமூகவளைத்தள பக்கத்தில் ட்ரெண்டிங்கான குட்டை ஆடை அணிந்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
