Numerology: இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவரை எளிதில் வசியம் செய்துவிடுவார்களாம்!

Hinduism Numerology
By Vinoja Mar 22, 2025 09:25 AM GMT
Report

எண்கணித சாஸ்திரத்திரமானது தொன்று தொட்டு புழக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திரமுறையாகும்.

Alum Stone: முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா?இந்த ஒரு கல் போதும்!

Alum Stone: முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா?இந்த ஒரு கல் போதும்!

அதன் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவரை எளிதில் வசியம் செய்துவிடுவார்களாம்! | People Born On These Dates Manipulating Other

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் தொடர்புபட்டிருப்பதாக எண்கணித சாஸ்திரம் குறிப்பிடப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள், ​​மற்றவர்களை கட்டுப்படுத்தும் அல்லது கையாளும் சக்திவாய்ந்த திறனை பிறப்பிலேயே கொண்டிருப்பார்கள். அப்படிப்பட திகதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3, 12, 21 மற்றும் 30 திகதிகள்

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவரை எளிதில் வசியம் செய்துவிடுவார்களாம்! | People Born On These Dates Manipulating Other

எந்த மாதத்திலும் இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே கவர்ச்சிகரமான சேச்சாற்றலையும் மற்றவர்களை எளிதில்  ஈர்க்கும் அளவுக்கு அழகிய தோற்றத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் வார்த்தைகள் மற்றும் தனித்துவமான செயல்களால், மற்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் வித்தியாசமான ஆளுமை மற்றவர்களுக்கு இவர்களின் மீதான விருப்பத்தை அதிகரிக்கும்.

6, 15 மற்றும் 24 திகதிகள்

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவரை எளிதில் வசியம் செய்துவிடுவார்களாம்! | People Born On These Dates Manipulating Other

12 மாதங்களில் எந்த மாதத்திலும் இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்

மற்றவர்களின் உணர்வுகளை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களின் இந்த ஆளுமை காரணமாக மற்றவர்களை இவர்கள் எளிதில் கவர்ந்துவிடுவார்கள். இவர்களின் அன்பான பேச்சிக்கு மற்றவர்கள் அடிமையாகவே மாறிவிடுவார்கள்.

9, 18 மற்றும் 27 திகதிகள் 

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவரை எளிதில் வசியம் செய்துவிடுவார்களாம்! | People Born On These Dates Manipulating Other

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறும் அளவுக்கு பொறுப்புணர்ச்சியும் அன்பான குணமும் இருக்கும்.

நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களின் குணத்தால் அவர்கள் யாரையும் எளிதாக வசீகரித்துவிடுகின்றார்கள்.

காதலில் தோல்வியை தழுவும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

காதலில் தோல்வியை தழுவும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US