Photo Album: சிற்ப சிலையாக நின்ற ரவீனா தாஹா- படங்களை பார்த்து சிலிர்த்து போன ரசிகர்கள்
சிற்ப சிலையாக நின்ற ரவீனா தாஹாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ரவீனா தாஹா
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ரவீனா தாஹா.
இவர், வெள்ளத்திரையில் பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன், டிமான் உள்ளிட்ட படங்களில் நடித்திலும் சின்னத்திரையில் தங்கம், பூவே பூச்சூடவா, மௌன ராகம் 2 போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து நடன கலைஞராகவும், போட்டியாளராகவும் இருந்து வருகிறார்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடன கலைஞர் மணியுடன் இணைத்து பேசப்பட்டார். ஆனாலும் நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது ரவீனா தாஹா சேலையில் சிற்ப சிலை போல் நிற்கும் படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“யாருடா இந்த பொண்ணு..” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




