உண்மை முகத்தை காட்டும் கோபி- பாக்கியா எடுத்த முடிவு.. சூடுபிடிக்கும் கதைக்களம்

Serials Baakiyalakshmi Instagram Tamil TV Serials
By Dhushi Mar 15, 2025 04:03 PM GMT
Report

இனியா பெயரை கூறி பாக்கியா வீட்டில் தங்க திட்டம் போடும் கோபியின் முடிவு கதைக்களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

பாக்கியலட்சுமி

முதலில் baby அடுத்து தான் babe... வைரலாகும் அமலாபாலின் புதிய பதிவு!

முதலில் baby அடுத்து தான் babe... வைரலாகும் அமலாபாலின் புதிய பதிவு!

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.

இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.

உண்மை முகத்தை காட்டும் கோபி- பாக்கியா எடுத்த முடிவு.. சூடுபிடிக்கும் கதைக்களம் | Baakiyalakshmi Serial 16Th Mar 2025 Episode Promo

இதனிடையே இனியா- ஆகாஷ் காதல் கோபிக்கு தெரியவந்துள்ளது. உடனே வீட்டில் உள்ள அனைவரிடமும் அம்பலப்படுத்தியுள்ளார். அத்தருணத்தில் விடயம் அறியாத செல்வி வீட்டிற்கு வரவே வீட்டில் உள்ள அனைவரும் செல்வியை வெளியே செல்லுமாறு துரத்தியுள்ளனர். ஆனால் பாக்கியா செல்வியை எதுவும் கூறாமல் பிரச்சினைக்கு சுகுகமான தீர்வொன்றை கொண்டு வந்துள்ளார்.

கோபியின் அடுத்த திட்டம்

Tamizha Tamizha: வீட்டில் ஆண் யாரும் இல்லை... அரங்கத்தில் தங்கையின் கண்ணீர்

Tamizha Tamizha: வீட்டில் ஆண் யாரும் இல்லை... அரங்கத்தில் தங்கையின் கண்ணீர்

இந்த விடயம் தெரியாமல் செழியன்-கோபி இருவரும் ஆகாஷை அடித்து, மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளனர். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இனியா என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறார்.

இந்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இனியாவும் வீட்டில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் கூறுங்கள். வெளியில் சென்று விடுகிறேன் என அழுதுக் கொண்டே கூறுகிறார்.

உண்மை முகத்தை காட்டும் கோபி- பாக்கியா எடுத்த முடிவு.. சூடுபிடிக்கும் கதைக்களம் | Baakiyalakshmi Serial 16Th Mar 2025 Episode Promo

இந்த பிரச்சினைகள் அனைத்திற்கு கோபி தான் காரணம் என புரிந்து கொண்ட பாக்கியா அவரை வீட்டை விட்டு வெளியேறும் படி கூறுகிறார். அதற்கு அவரோ,“ என்னுடைய மகளின் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்து கொடுக்காமல் இந்த வீட்டை விட்டுச் செல்லமாட்டேன்..” என்கிறார்.

கோபியின் உண்மை முகத்தை மீண்டும் பார்த்த பாக்கியா, இவர் என்னெல்லாம் இனி செய்யப்போகிறார் என புரியாமல் திகைத்து போய் நிற்கிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US