யோகாவில் பிஸியான நடிகை கீர்த்தி சுரேஷ்- இணையவாசிகளின் கவனத்தை கலைத்த Video
தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் உடலை வில்லாக வளைத்து யோகா செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார்.
தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.
யோகா செய்யும் Video
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், உடலை வில்லாக வலைத்து யோகா செய்யும் காட்சியை பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த ரசிகர்கள் டமற்றும் பிரபலங்கள் மெய்சிலிர்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
