காதலருடன் கட்டியணைத்தபடி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை.. பொங்கிய ரசிகர்கள்!
serial
boyfriend
Ayutha Ezhuthu
sharanya
By Jon
விஜய் டிவியில் ஒளிபரப்பகும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. இதையடுத்து, சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக ஒருவராக இருந்து வரும் சரண்யா அடிக்கடி தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது காதலரின் டிஷர்ட்டுக்குள் புகுந்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் கண்ட ரசிகர்கள் ஏம்மா? இப்படி என நக்கலாக கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US