பிரபல சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா? வெளியான வைரல் புகைப்படம்
actress
serial
gayatri
By Rooban
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில், ஹீரோவாக செந்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக ரட்சிதா நடிக்கும் நிலையில் இவருக்கு இந்த சீரியலில் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி.
இவர், ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலில் இணைந்து நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. தற்போது, பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சின்னத்திரையில் பிசியாக இருந்து வரும் காயத்ரி சீரியல் நடிகரான யுவராஜனை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தன் மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது.

வெறும் ஒரு Paper Clip... வீட்டையே சொந்தமாக்கிய நபர் பற்றி தெரியுமா? 19 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US