ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியை அடுத்து ஓவர்டேக் செய்யும் சின்னத்திரை நடிகையின் திருமணம்!
ரவீந்தர் - மகாலட்சுமி திருமணத்தை ஓவர் டேக் செய்யும் பிரபல சின்னத்திரை நடிகையின் திருமணம் சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தீபா
பிரபல தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து பிரபலமான நடிகை தான் நடிகை தீபா.
இவர் நடிப்பில் “அன்பே சிவம்”, “நாம் இருவர் நமக்கு இருவர்”, “பிரியமான தோழி” ஆகிய சீரியல்கள் ஒளிபரப்பட்டன.
நடிகை தீபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
அவரின் தற்போதைய கணவர் சின்னத்திரை தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வரும் சாய் கணேஷு என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
இரகசியமாக இரண்டாவது திருமணம்
இதனை தொடர்ந்து தீபாவின் இரண்டாவது திருமணத்தை யாரும் ஏற்காதநிலையில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்கள்.
திருமணத்திற்கு அடுத்தப்படியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளியை ஒன்றாக இணைத்து “என் புருஷன்...” என்ற பாடலுக்கு வீடியோ செய்து பதிவிட்டுள்ளார்கள்.
காணொளியை பார்த்த பிரபலங்கள் சாய் கணேஸிற்கும், தீபாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன், “ ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியை ஓவர்டேக் செய்து வீட்டீர்கள்..” என கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.