அம்மாவிற்கு டப் கொடுத்து ஆட்டம் போடும் ஐலா பாப்பா - ரசிகர்களை பிரமிக்க வைத்த டான்ஸ் வீடியோ!
அம்மாவிற்கு டப் கொடுத்து ஆட்டம் போடும் ஐலா பாப்பாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை ஆல்யா மானசா
சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் பிரபல்யமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.
இவரின் நடிப்பிற்கு இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இணைந்து நடிக்கும் சஞ்சிவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது அழகிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனாலும் இருவரும் சின்னத்திரையை விட்டு விலகவில்லை.
அதிலும் ஆளுக்கு ஒரு சீரியலில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் “ இனியா” சீரியலில் நடித்து வரும் ஆல்யா என்ன தான் ஷீட்டிங் இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
வைரல் காட்சி
இந்த நிலையில் ஆல்யா சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், ஆல்யா அவருடைய மகள் ஐலாவுடன் இணைந்து குத்தாட்டம் போடும் காட்சியை பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியில் அம்மாவிற்கு ஒரு படி மேலே சென்று ஐலா பாப்பா ஸ்டெப் போட்டு கொண்டிருக்கிறார்.
வீடியோக்காட்சியை பார்த்த அணைவரும் ஆல்யா - சஞ்சிவ் போல் ஐலாவும் ஒரு காலத்தில் சிறந்து விளங்குவார் என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |