விஜய் மூகாம்பிகை கோவில் பயணத்தின் பின்னணி என்ன? வைரலாகும் ஜோதிடர் கணிப்பு!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்ச்சத்திர அமைப்பு, ஜாதக அமைப்புகள் படி அவர்கள் ஒவ்வொரு கோயில்களுக்கு செல்லும் பொழுதும் அவர்களுடைய கிரக நிலைகள் செயல்பட ஆரம்பிக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் முதல்வர் விஜய் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றதன் பின்னணி குறித்து மார்ச் மாதமே விஜய் ஆட்சிக்கு வருவார் என்று கணித்து சொன்ன ஜோதிடர் ராம்ஜி அவர்கள் காணொளி வெளியிட்டுள்ளார்.
அரசியல் பயணத்துடன் என்ன தொடர்பு?
விஜய் ஆட்சியமைப்பதிலும், ஆட்சி அமைத்த பின்னரும் பல்வேறு ஆபத்தான கட்டங்களை கடக்க வேண்டி ஏற்படும் என்பதையும் விஜய் தேர்தலில் வெற்றி பெறுவார் என்பதையும் இவர் முன்னரே துள்ளியமாக கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய ஜோதிட பார்வையில், விஜய் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றதன் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது.

சுக்கிர தசை - ராகு புத்தி காலம், பரணி நட்சத்திரம், மூகாம்பிகை அம்மன் தரிசனம் இந்த மூன்றும் ஒன்றாக இணைந்திருப்பது சாதாரண விஷயமாக தெரியவில்லை.என்பதை வலியுறுத்தி ஜோதிடர் ராம்ஜி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |