கோடிகளில் சொத்து சேர்க்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 13, 2026 04:28 PM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் அதிக சொத்து சேர்க்க வேண்டும் என்றும் வாழ்நாள் முழுவதுவம் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றும் ஆசை இருப்பது இயல்பான விடயம் தான் ஆனால் அனைவருக்குமே அவ்வாறு அமைவது கிடையாது.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகள் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கோடிகளில் சொத்து சேர்க்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Zings Are Make Wealth By Birth

இவர்கள் இளம் வயதிலேயே மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு பெருமளவான சொத்துக்களுக்கு அதிபதியாக மாறுவார்களாம்.அப்படி பிறப்பிலேயே சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட யோகத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

ரிஷபம்

கோடிகளில் சொத்து சேர்க்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Zings Are Make Wealth By Birth

ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர பகவானால் ஆளப்படுபவர்கள். சுக்கிர பகவான் அழகு, செல்வம், ஆடம்பரம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார்.

அதனால் ரிஷப ராசியினருக்கு இயல்பாகவே பொருளாதார ஸ்திரத்தன்மை இருக்கும். இவர்கள் பொதுவாக சேமிப்பு பழக்கத்தைக் கொண்டவர்கள்.கடின உழைப்பின் மூலம் பணத்தைச் சேர்த்து, நீண்ட கால முதலீடுகளில் ஈடுபட விரும்புவார்கள்.

மேலும், ரிஷப ராசியின் நான்காம் வீடு பொதுவாக வலுவாக இருப்பதால், சொத்து தொடர்பான யோகங்கள் அதிகமாக காணப்படும்.சுக்கிரன் அருளால் இவர்கள் செல்வத்தை குவிப்பது உறுதி.

கடகம்

கோடிகளில் சொத்து சேர்க்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Zings Are Make Wealth By Birth

கடக ராசிக்காரர்கள் சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள். சந்திரன் உணர்ச்சி, மனநிலை மற்றும் குடும்பப் பாதுகாப்பை குறிக்கும் கிரகமாகும்.

இதனால் கடக ராசியினருக்கு குடும்பம் எப்போதும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இவர்கள் தங்கள் குடும்பத்திற்காக பாதுகாப்பான மற்றும் அன்பான ஒரு இல்லத்தை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

கடக ராசியின் நான்காம் வீட்டில் சந்திரனின் நேரடி தாக்கம் இருப்பதால், வீடு மற்றும் நிலம் போன்ற சொத்துகளைச் சேர்க்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு இவர்கள் சொத்து சேர்ப்பார்கள்.

சிம்மம்

கோடிகளில் சொத்து சேர்க்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Zings Are Make Wealth By Birth

அதிர்ஷ்ட கதவைத் திறக்கும் சக்திவாய்ந்த யோகம்... இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

அதிர்ஷ்ட கதவைத் திறக்கும் சக்திவாய்ந்த யோகம்... இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரிய கனவுகளையும், ஆடம்பரமான வாழ்க்கையையும் விரும்புபவர்கள். இவர்கள் சூரிய பகவானால் ஆளப்படுகிறார்கள்.

சூரியன் தலைமைத்துவம், தன்னம்பிக்கை மற்றும் சமூக அந்தஸ்தை வழங்கும் கிரகமாகும். சிம்ம ராசியினர் தங்களது சொந்த வீட்டை ஒரு அந்தஸ்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள்.

சூரியனின் ஆதரவால் இவர்களுக்கு பொருளாதார வெற்றியும், சமூகத்தில் உயர்ந்த நிலையும் கிடைக்கிறது. இவர்கள் பெரும்பாலும் உயர்ந்த பதவிகளில் இருப்பதால், வீடு வாங்குவதற்கான நிதி வசதிகளை எளிதில் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US