அடேங்கப்பா...சத்யராஜின் ஆடம்பர பங்களாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்
நடிகர் சத்யராஜுக்கு சொந்தமாக மிகப் பெரிய ஆடம்பர பங்களா ஒன்றின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகர் சத்யராஜுக்கு குன்னூரில் உள்ள எஸ்டேட்டில் மிகப்பெரிய பங்களா ஒன்று இருக்கிறது.
அதன் புகைப்படத்தை சமீபத்தில் சத்யராஜின் மகள் திவ்யா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
கோடை விடுமுறை வந்து விட்டாலே இந்த இடம் தான் தனக்கு சொர்க்கம் என்றும், கொஞ்சம் காசிப்ஸ், கொஞ்சம் ரெட் ஒயின் என பொழுதை கழிப்பேன் என நடிகர் சத்யராஜுன் மகள் திவ்யா போஸ்ட் போட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய பங்களாவா என ஷாக்காகி லைக்குகளை குவித்து வருகின்றனர்.