சரிகமப - வில் இரண்டாம் இடத்தை தட்டி தூக்கிய ஈழத்தமிழன்: பெற்ற பரிசுத்தொகை என்ன?
சரிகமப வில் இரண்டாம் இடத்தை சபேஷன் பெற்றுள்ளார்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது வெற்றிகரமாக சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. சரிகமப சீனியர்ஸ் சீசன் 5-ன் கிராண்ட் பினாலே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. இறுதிப் போட்டியில் இரண்டு சுற்றுகள் நடந்தன.
இன்று இறுதிச்சுற்றில் ஆறு போட்டியாளர்களும் மிக சிறப்பாக பாடல் பாடி இருந்தனர். இதில் இலங்கையை சேர்ந்த சபேஷன் மிகவும் சிறப்பாக இரண்டு சுற்றுக்களிலும் பாடி இருந்தார்.
இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களுமே மிகவும் திறமை வாய்ந்தவர்கள். இதில் இரண்டாம் இடத்தை இலங்கை விநாயகபுரத்தை சேர்ந்த சபேஷன் தட்டி தூக்கி உள்ளார். இவருக்கு 10 லட்சம் பரிசுத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |