சரிகமப - வில் சின்னா சூர்யாவிற்கே டஃப் கொடுத்து பாடிய போட்டியாளர்
சரிகமப வில் போட்டியாளர் பேரழகன் சின்னா கேரக்டரை இசைப்பூாவமாக மக்களுக்கு கொடுத்துள்ளார்.
சரிகமப
இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் "தேன்கொட்டா" சுற்று, ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைய உள்ளது. இந்த சுற்றின் சிறப்பு என்னவென்றால், நடுவர்கள் முதல் போட்டியாளர்கள் வரை, அனைவரும் தனித்துவமான கெட்டப்புகளுடன் மேடையை அலங்கரிக்கவுள்ளனர்.
பாடல்களை புதிய ஆக்கத்தில் (Recreate) வழங்கும் இந்த கட்டம், பார்வையாளர்களின் நெஞ்சை வருடும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுற்றின் ட்ரைலர் வீடியோ வெளியாகிய நிலையில், போட்டியாளர் வேலு, "பேரழகன்" படத்தில் வரும் 'சின்னா' கதாபாத்திரத்தை மையமாக கொண்டு, அதே கெட்டப்பில் ஒரு பாடலை இசைபூர்வமாக நிகழ்த்திய விதம், ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அவரது குரல், நடிப்பு மற்றும் மேடைநடத்தைப் பார்த்து, நடுவர்களும் பார்வையாளர்களும் உற்சாகமடைந்தனர். இந்த ப்யாஃபார்மன்ஸ், நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்களில் ஒன்றாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
