சரிகமப - வில் குக்கூ திரைப்பட பாடலை அப்படியே நடித்து பாடிய போட்டியாளர்கள்
இந்த வாரம் சரிகமப வில் தேன்கொட்டா சுற்றில் போட்டியாளர் அறிவழன் குக்கூ திரைப்பட பாடலை அப்படியே பாடியிருக்கும் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப
கடந்த வாரம் கங்கை அமரன் சுற்று நடைபெற்று முடிந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக பாடி இருந்தனர். அத்துடன் கோல்டன் பெர்போமஸ்களும் பெற்று இருந்தனர்.
நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய கங்கை அமரன் சுற்றில் இரண்டு போட்டியாளர்கள் நீக்கபட்டனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் தேன்கொட்டா சுற்று நடைபெற உள்ளது.
அதாவது நடுவர்கள் முதல் போட்டியாளர்கள் வரை அனைவரும் பல கெட்டப்புக்களை போட்டு அதன் பாடுவார்கள். அப்படிதான் போட்டியாளர் அறிவழகன் குக்கு திரைப்பட பாடலை அப்படியே பாடி அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்திருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |