சரிகமப - வில் கேப்டன் விஜயகாந்த் பாடல் பாடிய போட்டியாளர்... மகன் கொடுத்த பரிசு
சரிகமப கேப்டன் விஜயகாந்த் சுற்றில் பாடி அனைவரையும் பாட்டிற்குள் அழைத்து சென்ற போட்டியாளர் பவித்ரா. கேப்டன் மகன் சிறந்த பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் சுற்று நடைபெற போகின்றது. இதற்கு முந்தய சீசன்களில் நாம் பார்த்திருப்போம். கேப்டன் விஜயகாந் சுற்றில் போட்டியாளர்கள அவர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடுவார்கள்.
இதில் சிறப்பாக பாடிய போட்டியாளர்களுக்கு நடுவர்கள் கோல்டன் பெர்போமன்ஸ் கொடுப்பார்கள். அப்படி தான் போட்டியாளர் பவித்ரா பாடிய மயங்கினேன் சொல்ல தயங்கினேன் பாடலுக்கு நடுவர்கள் கோலடன் பெர்போமன்ஸ் கொடுத்துள்ளனர்.
இதன் பின்னர் கேப்டன் மகள் பவித்ராவின் மகளான நட்சத்திராவிற்கு நான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன் என்னிடம் தயங்காமல் கேட்கலாம் என கூறிவிட்டு ஒரு டேட் சொல்லுங்க காதும் குத்திரலாம் என கூறுவதுடன் காணொளி முடிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |