சரிகமப - வில் இறுதிச்சுற்று முன்னர் இப்படி ஒரு செயலா? மனம் நெகிழ்ந்த தருணம்
சரிகமப வில் இறுதிச்சுற்று நடக்க முன்னர் இறுதிச்சுற்றுக்கு தெரிவான போட்டியாளர்களின் நெகிழ்ச்சி தருணங்கள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி விருந்து கொடுத்துள்ளது.
சரிகமப
மக்கள் மனதில் தீராத இடம் பிடித்த சரிகமப நிகழ்ச்சி தற்போது சீனியர் சீசன் 5 வரை காலம் கடந்து வந்துள்ளது. இந்த சரிகமப நிகழ்ச்சி வார இறுதி வந்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசித்து பார்க்கப்படுகின்றது.
தற்போது சீனியர் சீசன் 5 இல் இறுதிச்சுற்றுக்கு ஆறு போட்டிாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி முதல் போட்டியாளர் சுஷாந்திக்கா, இரண்டாவது போட்டியாளர் ஸ்ரீகரி, மூன்றாவது போட்டியாளர் சபேஷன், நான்காவது போட்டியாளர் சின்னு, ஐந்தாவது போட்டியாளர் ஷிவானி, ஆறாவது போட்டியாளர் பவித்ரா என ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்கள் தெரிவாகி உள்ளர்.
இந்த நிலையில் இறுதிச்சுற்று ஞாயிற்று கிழமை 23 ம் திகதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னர் ஒரு Pre Finale Celebration என்பது நடைபெற உள்ளது. இதில் இறுதிச்சுற்று போட்டியாளர்கள் தங்கள் மனம் நெகிழ்ச்சியான தருணங்களை பாட்டின் மூலம் வெளிப்படுத்தினர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |