சரிகமப - வில் 6வது இறுதிச்சுற்று போட்டியாளர் பவித்ரா செய்த செயல்... நெகிழ வைத்த தருணம்
சரிகமப வில் ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்கள் தெரிவு செய்யபட்டுள்ளனர். இதில் ஈறாவது இறுதிச்சுற்று போட்டியாளராக பவித்ரா தெரிவாகி உள்ளார்.
சரிகமப
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் பக்கம் இழுத்து வைத்துள்ள நிகழ்ச்சி என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான்.
பல சுற்றுக்களை வெற்றிகரமாக கடந்து தற்போது இறுதிக்கட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது. இந்த நிலையில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி இருக்கின்றனர்.

அதில் ஆறாவதாக தெரிவாகியவர் தான் போட்டிளாயர் பவித்ரா. இந்த நிலையில் பவித்ரா தன் ஊருக்கு சரிகமப வில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியவுடன் சென்றிருந்தார்.
அங்கே அவரது ஊர் மக்கள் அவரை திருவிழா போல நிகழ்ச்சிகள் நடத்தி மனம் மகிழ வைத்து வரவேற்று இருந்தனர். இதன் பின்னர் பவித்ரா தன் கணவர் கல்லறைக்கு சென்று அங்கே தனக்கு ஆறாவது இறுதிச்சுற்று போட்டியாளருக்கு அணிவித்த கிரீடத்தை கல்லறையில் வைத்து கணவரை வணங்கினார். இது பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |