சரிகமப - வில் 2வாரம் தூங்காமல் பாடிய போட்டியாளர்: மெய்சிலிர்த்த தருணம்
சரிகமப வில் போட்டியாளர் ஷிவானி இரண்டு வாரங்கள் துங்காமல் பிரக்டிஸ் செய்து பாடிய பாடலுக்கு வி.பி கூறிய வார்த்தைகள் அனைவரையும் கண்கலங்க செய்தது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக மாறி உள்ளது.
ஒரு கலத்தில் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எல்லோரும் அடிமைகளாகி பார்த்துகொண்டிருந்த காலம் போய் தற்போது எந்த வீட்டிலும் எந்த நாட்டிலும் சந்து பொந்துகளிலும் சனி ஞாயிற்று கிழமை வந்து விட்டால் சரிகமப நிகழ்ச்சி சத்தம் தான்.
அப்படி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று சமீபத்தில் அதற்கான விருதையும் இந்த நிகழ்ச்சி பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து நான்கு இசை ஞாம்பவான்களை நடுவர்களாக நிறுத்தி பல சுற்றுக்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தின் போட்டியாளர்கள் 6 பேரையும் தெரிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இறுதி போட்டிக்கு நான்கு போட்டியாளர்கள் தெரிவாகி இருந்தனர். அதில் போட்டியாளர் சிவானியும் ஒருவராக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இதற்காக முயற்ச்சியை கைவிடாமல் தினமும் பாடலை பிரக்டிஸ் செய்வதற்காக இரண்டு வாரங்கள் துங்காமல் இருந்து மையா மையா பாடலை டிக்கட் டு பினாலே வில் பாடி இருந்தார்.
இதில் நடுவர் விஜய் பிரகாய் ்சிவானி துங்காமல் இவ்வளவு முயற்ச்சியுடன் இப்படி ஒரு பாடலை பாடியிருக்கிறார் நான் இன்று மேடையில் 100 சிவானிகளை பார்த்தேன் என கூறி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |