Bigg Boss: Casual நாமினேஷனில் சிக்கிய 13 போட்டியாளர்கள்... யார் யார்னு தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னு Casual நாமினேஷன் நடைபெற்ற நிலையில் 13 போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு சென்றுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் திவாகரின் வெளியேற்றத்தை நினைத்து பாரு பயங்கரமாக கதறி அழுதுள்ளார்.
இன்றைய ப்ரொமோ காட்சியில் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளது. அதற்கு தனது கருத்துக்களை போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் பெரும்பாலான போட்டியாளர்கள் பாருவை குறி வைத்து தனது ஆட்டத்தை ஆடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வார தலைவராக எப்ஃஜே காணப்படுகின்றார்.
இன்றைய நாமினேஷனில் 13 போட்டியாளர்கள் தெரிவாகியுள்ளனர். நேற்றைய தினத்துடன் 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் மீதம் 16 போட்டியாளர்கள் உள்ளே விளையாடுகின்றனர்.
இந்த வாரத்தில் அமித் பார்கவ், சுபிக்ஷா, ரம்யா, கெமி, விக்ரம், அரோரா, பாரு, சாண்ட்ரா, பிரஜன், திவ்யா, சபரி, கனி, வியானா என 13 பேர் தெரிவாகியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |