சரிகமப - வில் பாடகி ஜானகிக்கே டஃப் கொடுத்த தேவயானிமகள்: மெய் சிலிர்த்த தருணம்
சரிகமபவில் போட்டியாளர் இனியா கண்மணி அன்போடு காதலன் பாடலை கூமாபட்டியுடன் பாடி மெய்சிலிர்க்க செய்து இருந்தார்.
சரிகமப
சரிகமப தற்போது இறு கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. மொத்தம் 12 போட்டியாளர்கள் இறுதிச்சுற்று வரை கடந்து வெற்றிகரமாக வந்துள்ளனர்.
இதில் தற்போது வரை ஒரு போட்டியாளர் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் சரிகமப சங்கமமாக ஒரு வாரம் கடந்துள்ளது இதில் யாரும் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகவில்லை.
இந்த நிலையில் சரிகமப சங்கமத்தில் சிங்கிள் பசங்க மற்றும் சரிகமப போட்டியாளர்கள் பங்கேற்றி இருந்தார்கள்.
இதில் சரிகமப போட்டியாளர் இனியாவும் சிங்கிள் பசங்க போட்டியாளர் கூமாம்பட்டியும் இணைந்து “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலை பாடி இருந்தார்கள்.
இது கேட்பதற்கு அந்த பாடலை திரும்பவும் ரீமேக் செய்வது போல அவ்வளவு அழகாக இருந்தது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் இனியா பாடிய பாடல் ஜானகி அம்மாவின் நினைவுகளுக்கு துண்டியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
