சரிகமப - வில் வெளியேற்றப்பட்ட போட்டியார்களில் திரும்பவும் தேர்வான அதிர்ஷ்டசாலி யார்?
சரிகமப வில் இந்த வருடம் மிகவும் வித்தியாசமாக வெளியேறிப்போன போட்டியாளர்கள் திரும்பவும் வாக்கு பதிவின் மூலம் போட்டியிட தேர்வானார்கள்.

சரிகமப
சரிகமப இசை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.
உலகத்தில் பல இடங்களில் இருந்து இந்த மேடைக்கு வந்து தங்களுடைய இசை திறமையை காட்டி செல்கின்றனர் போட்டியாளர்கள்.
இதுவரை இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் உலகெங்கிலும் தங்கள் குரலை ஒலிக்கச்செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

தற்போது சரிகமப சீசன் 5 இன் லிட்டில் சாம்ஸ் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இது பல சுற்றுக்களை தாண்டி தற்போது வித்தியாசமான முறையில் கடந்த வாரம் வைல்டு கார்டு என்றியில் திரும்பி உள்ளது.
இதில் ஏற்கனவே போட்டியின் சட்டதிட்டங்களுக்கு அமையவும் மக்கள் வாக்கு அடிப்படையிலும் வெளியேறி சென்ற போட்டியாளர்கள் மறுபடியும் சரிகம நிகழ்ச்சியில் தொடர ஒரு வாய்ப்பாக இந்த சுற்று இடம்பெற்றது.

இதில் மொத்தம் ஏழு போட்டியாளர்கள் பாடினார்கள். அவர்களில் கடந்த வாரம் மஹதி எனும் போட்டியாளர் அதிகமான வாக்குகளை பெற்று தெரிவு செய்யபட்டார்.
மஹதி 'அழகு மயில் ஆட அபினயங்கள் கூட' என்ற பாடலை அசல் பாடல் போல பாடி இருந்தார்.
இவருடைய பாடும் திறமை அனைவரையும் கவர்ந்தது.

அரங்கத்தில் இருந்த நடுவர்கள் யூரி மெம்பர்பஸ் மற்றும் மியூசிசன்ன்ஸ் இப்படி அனைவரும் வாங்கு கொடுத்து அதிக அதிக வாக்குகள் பெற்று இறுதி போட்டியில் பங்கேற்க மஹதி தெரிவாகி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |