சரிகமப - வில் மழலை மொழியில் உள்ளம் கவர்ந்த போட்டியாளர்...இப்படியும் ஒரு குரலா
சரிகபம லிட்டில் சாம்ஸ் இல் போட்டியாளர்கள் பக்தி பாடலை இப்படி அதுவும் இதே வயதில் பாட முடியுமா என மக்களை ஆச்சரியப்படுத்த வைத்துள்ளது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஒரு முன்னணி இசை நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது சீசன் 5 லிட்டில் சாம்ஸ் இல் காலடி எடுத்து வைத்துள்ளது.
Tamizha Tamizha: நாட்டுப்புற கலைக்கு உயிர்கொடுக்கும் இளைஞர்கள்... இத்தனை பட்டப்படிப்பு படித்துள்ளார்களா?
இதில் தற்போது 25 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் அவர்களின் பெர்போமஸ்இற்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு சிலர் போட்டியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
இந்த நிலையில் தற்போது பக்தி பாடல்கள் சுற்று நடைபெற உள்ளது. இந்த சுற்றில் போட்டியாளர்கள் பக்தி பாடல்களை பாடுவார்கள். இதில் ஐயப்பன் பாடல் அம்மன் பாடல் சிவன் பாடல் முருகன் பாடல் என பல பாடல்கள் போட்டியாளர்கள் தெரிவு செய்து பாடுவார்கள்.
அப்படி தான் தற்போது மழலை குரலில் மெய்சிரிர்க்க பாடிய போட்டியாளரின் பெர்போமன்ஸ் த்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |