சரிகமப-வில் வயதை மீறிய திறமை-கடைசியாக தெரிவாகப்போகும் 6வது போட்டியாளர் யார்?
Zee Tamil
Tamil TV Shows
Saregamapa Lil Champs
By Pavi
சரிகமப நிகழ்ச்சியில் இறுதியாக 6 வது இறுதிச்சுற்று போட்டியாளராக யார் நுழையப்போகிறார் என்பதை இந்த காணொளியில் கணிக்க முடியும்.

Tamizha Tamizha: பதக்கம் வாங்கும் போது பக்கத்தில் இல்லாத அப்பா....அரங்கத்தில் தொகுப்பாளர் கொடுத்த பதில்
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசைநிகழ்ச்சியாக இருப்பது சரிகமப நிகழ்ச்சி தான்.
இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளரும் ஒருவருக்கொருவர் மிகவும் திறமைசாலிகள். இதுவரை இறுதிச்சுற்றுக்கு ஐந்து போட்டியாளர்களான ஹேமித்ரா, ஸ்ரீமதி,யோகஸ்ரீ ,திவினேஷ் தெரிவாகியிருந்தனர்.
அடுத்த 6வது போட்டியாளர் தெரிவாக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து போட்டியாளர்களும் திறமையாக பாடும் சந்தர்பத்தில் யாரை நடுவர்கள் 6 வது போட்டியாளராக தெரிT செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

தொங்கும் தொப்பையை குறைக்க என்ன வழி? அப்போ தினமும் இந்த இலை சாறு குடிங்க 18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US