viral video:முதலை சாப்பிடுவதை பார்த்ததுண்டா? மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி!
ராட்சத முதலையொன்று மீனை சாப்பிடும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முதலைகள், டைனோசர்களின் காலத்திலிருந்து பூமியில் வாழும் பழமையான ஊர்வன விலங்குகளில் ஒன்றாகும். அது வேட்டை விலங்கு என்பதால் மனிதர்களுக்கு முதலைகள் என்றாலே ஒரு இனம் புரியாத பயம் இருக்கத்தான் செய்கின்றது.
இவை நன்னீர் மற்றும் உப்பு நீர் வாழ்விடங்களில் காணப்படுகின்றன. அவற்றின் வலுவான உடல் அமைப்பு, கூர்மையான பற்கள், மற்றும் இரையை பிடிக்கும் திறன் பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருக்கும்.
அந்த வகையில் முதலையொன்று மீனை பிரமாண்டமான சத்தத்துடன் சாப்பிடும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
