சரிகமப-வில் அனைவரையும் கவர்ந்த போட்டியாளர்! 6 வயதில் இப்படி ஒரு திறமையா?
குழந்தைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் சரிகமபவில் பாடும் போட்டியாளர் புவனேஷ்க்கு இல்லாத ரசிகர்களே கிடையாது. இது தொடர்பான காணொளி வெளியாகி உள்ளது.
சரிகமப
இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு ஏற்றதை போல சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்து வைத்துள்ளது.
தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறப்பான போட்டியை வெளிக்காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பல சுற்றுக்களை சிறப்பாக முடிந்து வந்து Town Bus Round நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இதில் பல குழந்தைகள் தங்களின் பாடல் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
இதில் Cuteness overload எனும் வகையில் போட்டியாளா திவினெஷ் 'போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி' பாடலை அவ்வளவு நன்றாக பாடியிருப்பார்.
பாடிக்கொண்டிருக்கும் அந்ந தருணத்தில் கண்ணடிப்பது அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்தது. வெறும் 6 வயதே நிரம்பி இருக்கும் புவனேஷ் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |