என்ன இப்படி இறங்கீட்டாங்களே! வைரலாகும் சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டின் நடனம்
சூப்பர் சிங்கர் புகழ் பூஜா வெங்கட் செம கிளாமராக நடனமாடி தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றதுது.
பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 இல் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து பின்னர் வெளியேற்றப்பட்டார்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் பல்வேறு பாடல்களையும் பாடி இருக்கிறார்.
அதனை தொடர்ந்து சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக களமிறங்கினார்.
இதுவும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, அண்மை காலமாக இதுவரை இல்லாத வகையில் செம கிளாமராக நமனமாடி ரீல்ஸ் செய்து வருகின்றார்.
இந்நிலையில் ரசிகர்களை மயக்கும் வகையில் செம கிளாமராக நடனமாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |