சரிகமப-வில் உழைப்பிற்கு கிடைத்த ஊதியம்! மெய்சிலிர்த்த தருணம்
இன்று நடைபெற இருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளர் தர்ஷினிக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கா்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப
சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் சிறுவர்கள் அருமையாக பாடல் பாடி அசத்தி வருகின்றனர். தற்போது பல சுற்றுக்களுக்கு பின்னர் ராஜா ராணி சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
கேப்டன் விஜயகாந்த் சுற்று முடிவடைந்து இந்த வாரம் ராஜா ராணி சுற்று நடக்க இருக்கின்றது. இதனை தொடர்ந்து கடந்த வார சுற்றுடன் ஒரு போட்டியாளர் ஜீவாம்ரிகா போட்டியை விட்டு விலகிச்சென்றார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகிய சரிகமப வீடியோவில் அம்மணம்பாக்கம் தர்ஷினி பாடல் தனது சிறப்பான பெர்போமன்ஸ் காட்டினார். இதற்கு நடுவர்கள் பல பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் இந்த சிறுமியுடன் கல்வி கற்கும் மாணவர்கள் சரிகமப விற்கு வருகை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |