சரிகமப-வில் மனமுருக பாடிய திவினேஷ்! சக போட்டியாளர்களால் கிடைத்த பரிசு

Zee Tamil Tamil TV Shows
By Pavi Jan 04, 2025 04:00 AM GMT
Report

இன்று நடைபெற இருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளர் திவினேஷ்க்கு சக போட்டியாளர்களால் கிடைத்த பரிசு தற்போது பேசும்பொருள் ஆகியுள்ளது.

சரிகமப-வில் இப்படி ஒரு சங்கீதகாரர்களா? அரங்கத்தை தெறிக்கவிட்ட போட்டியாளர்கள்

சரிகமப-வில் இப்படி ஒரு சங்கீதகாரர்களா? அரங்கத்தை தெறிக்கவிட்ட போட்டியாளர்கள்

 சரிகமப

சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் சிறுவர்கள் அருமையாக பாடல் பாடி அசத்தி வருகின்றனர். தற்போது பல சுற்றுக்களுக்கு பின்னர் ராஜா ராணி சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது.

சரிகமப-வில் மனமுருக பாடிய திவினேஷ்! சக போட்டியாளர்களால் கிடைத்த பரிசு | Saregamapa Lil Champs S4 Divinesh Promo

கேப்டன் விஜயகாந்த் சுற்று முடிவடைந்து இந்த வாரம் ராஜா ராணி சுற்று நடக்க இருக்கின்றது. இதனை தொடர்ந்து கடந்த வார சுற்றுடன் ஒரு போட்டியாளர் ஜீவாம்ரிகா போட்டியை விட்டு விலகிச்சென்றார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகிய சரிகமப வீடியோவில் போட்டியாளர்கள் நினைத்தேன் வந்தாய் பாடலை பாடி அனைவரையும் கவர்ந்துள்ளனர்.

இதில் பாடல் பாடிய போட்டியாளர் திவினேஷ்க்கு சக போட்டியாளர்கள் ஒரு தொலைக்காட்சியை பரிசாக கொடுக்கின்றனர்.


சரிகமப-வில் பாடிய போட்டியாளருக்கு நடுவர்களால் கிடைத்த பரிசு

சரிகமப-வில் பாடிய போட்டியாளருக்கு நடுவர்களால் கிடைத்த பரிசு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US