சரிகமப-வில் ஆரம்பமாகும் இறுதிச்சுற்று: இதுவரை அதிக வாக்குகள் பெற்றிருப்பது யார்??
சரிகமபவில் ஆரம்பமாகும் இறுதிச்சுற்று போட்டியாளர்களின் பிரமாண்டமான போட்டியில் மக்கள் வாக்கு பெற்று வெற்றி மகுடம் சூடபோகும் அந்த ஒரு நபர் யாராக இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி கடந்த 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டது. இந்த நிலையில் 20 போட்டியாளாகளை தெரிவு செய்து அதில் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய போட்டியில் சிலர் நீக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பல சுவாரஸ்யமான சுற்றுக்களை கடந்து இந்த வாரம் பிரமாண்டமான இறுதிச்சுற்றை எட்டியுள்ளது.
இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளரும் ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் இல்லை என்றாலும் இறுதிச்சுற்றுக்கு 6 பேர் தான் தெரிவு செய்யப்படுவார்கள்.
ஹேமித்ரா, ஸ்ரீமதி,யோகஸ்ரீ ,திவினேஷ்,அபினாஸ், மஹதி என்பவர்கள் இறுதிச்சுற்று போட்டியாளர்களாவர். இதன் படி இறுதிச்சுற்றில் இந்த 6 போட்டியாளர்களும் தங்களின் திறமையை காட்டுவார்கள்.
ஆனால் மக்கள் வாக்கு அதிகம் பெற்ற போட்டியாளர்கள் யாரோ அவரையே நடுவர்கள் வெற்றியாளராக அறிவிப்பர். இதன் மக்களின் ஆதரவு நான்காவதாக இறுதிச்சுற்கு தெரிவு செய்யப்பட்ட திவினேஷ் க்கு தான் அதிகம் உள்ளது.
ஆனால் இறுதிக்கட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என யாராலும் கூற முடியாது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |