சரிகமப-வில் எதிர்பாராமல் மக்களால் தேர்வு செய்யபட்டட 6 வது இறுதிச்சுற்று போட்டியாளர்
சரிகமகவில் மக்கள் வாக்குகளின்படி 6வது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசைநிகழ்ச்சியாக இருப்பது சரிகமப நிகழ்ச்சி தான்.
இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளரும் ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் இல்லை என்றாலும் இறுதிச்சுற்றுக்கு 6 பேர் தான் தெரிவு செய்யப்படுவார்கள்.
அந்த வகையில் இதுவரையில் ஐந்து போட்டியாளர்களான ஹேமித்ரா, ஸ்ரீமதி,யோகஸ்ரீ ,திவினேஷ்,அபினாஸ் தெரிவாகியிருந்தனர்.
நேற்று நடைபெற்ற சரிகமப நிகழ்ச்சியில் 6வதாக இறுதிச்சுற்றுக்கு போட்டியாளர் மஹதி தெரிவாகியிருந்தார்.
இவர் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் தெரிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான காணொளியை கீழ் காண முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
