சனியின் வக்கிர பெயர்ச்சி! 5 மாதம் சிக்கலில் சிக்கித் தவிக்கும் 3 ராசிகள்

Sani Peyarchi Horoscope
By Manchu May 19, 2022 02:15 PM GMT
Manchu

Manchu

Report

சனி பகவான் 2022 வரும் ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். சனியின் இந்த பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை ஆரம்பமாகும், சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். இதையடுத்து, சனி பகவான் மிக விரைவில் கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார்.

இந்த பயணமானது 23 அக்டோபர் 2022 வரை இருக்கும். இதனால்,எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மனைவியுடன் சிவகார்த்திகேயன் வைரல் புகைப்படம்! அம்மாவை மிஞ்சிய அழகில் மகள் 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்காது. கடின உழைப்பின் பலன் சரியாக கிடைக்காது. சில வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.  

கடகம்:

சனியின் வக்ர பெயர்ச்சி கடகம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. எதிலும், கவனமாக இருக்கவும். பணம் தொடர்பான எந்த முடிவையும் ஆலோசித்து எடுங்கள். இல்லையெனில், சேதம் ஏற்படலாம். சில வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். 

சிம்மம்:

சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். இதன் காரணமாக உங்களுக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US