மனைவியுடன் சிவகார்த்திகேயன் வைரல் புகைப்படம்! அம்மாவை மிஞ்சிய அழகில் மகள்

Sivakarthikeyan
By Manchu May 19, 2022 07:44 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் மச்சினிச்சியின் சீமந்தத்தில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வருபவர்.

கடந்த வருடம் டாக்டர் படம் மூலம் மாஸ் வெற்றியை கொடுத்த சிவகார்த்திகேயன் இந்த வருடம் டான் படத்தை கொடுத்துள்ளார். படம் வெளியாகி 6 நாள் முடிவில் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 50 கோடிக்கு வசூல் சாதனை செய்திருக்கிறது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மென்மேலும் உயரும் என கூறப்படுகிறது.

கடுமையாக உயரும் தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் என்ன? 

மனைவியுடன் சிவகார்த்திகேயன் வைரல் புகைப்படம்! அம்மாவை மிஞ்சிய அழகில் மகள் | Sivakarthikeyan Bangle Function Recent Photo

மகளுடன் சிவகார்த்திகேயன்

கடந்த சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயனின் டான் பட வெற்றியை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளனர்.

தற்போது சிவகார்த்திகேயன் தனது மனைவியின் தங்கை சீமந்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அவரது மகள் அதில் கியூட்டாகவும், நன்கு வளர்ந்தும் இருந்ததால் ரசிகர்கள் ஆராதனாவுக்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US