2022 சனி பெயர்ச்சி - இந்த 5 ராசிக்கும் சனி கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் இனி அசைக்க முடியாது!

Sani Peyarchi Horoscope
By Nivetha May 11, 2022 04:30 AM GMT
Report
125 Shares

சனிபகவான் 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார்.

இப்போது சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களான மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் மீது விழுகிறது.

குப்பையில் தூக்கி எறியும் இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு மவுசா? தலைமுடி முட்டி வரை வளர உதவும் அற்புதம்!

சனிபகவான் சஞ்சாரம் மற்றும் பார்வையால் சிலருக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

யார் அந்த அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம்.

2022 சனி பெயர்ச்சி - இந்த 5 ராசிக்கும் சனி கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் இனி அசைக்க முடியாது! | Sani Peyarchi Palangal 2022

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் நிறைய லாபங்கள் கிடைக்கும். எந்த தொழில் செய்தாலும் அதில் லாபம் கிடைக்கும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும்.

குரு பெயர்ச்சி பலன்.. அடுத்த ஆண்டு வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட யோகம் தானாம்!

2022 சனி பெயர்ச்சி - இந்த 5 ராசிக்கும் சனி கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் இனி அசைக்க முடியாது! | Sani Peyarchi Palangal 2022

ரிஷபம்

சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புது வேலை கிடைக்கும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். 

சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். குருவின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் அனைத்திலும் ஏற்றம் தரும் காலமாக அமையப்போகிறது.

தினமும் காலை இதை செய்தாலே நரை முடியை தொல்லையை அடியோடு அழிக்க முடியுமாம்!

2022 சனி பெயர்ச்சி - இந்த 5 ராசிக்கும் சனி கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் இனி அசைக்க முடியாது! | Sani Peyarchi Palangal 2022

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டு காலமாக ஆட்டி வைத்த அஷ்டமத்து சனி காலம் முடிந்து பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.  பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப் போகிறார்.

2022 சனி பெயர்ச்சி - இந்த 5 ராசிக்கும் சனி கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் இனி அசைக்க முடியாது! | Sani Peyarchi Palangal 2022

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் பொன்னான காலம். வெற்றிகள் தேடி வரும். முழு அதிகாரத்தையும் சனி தருவார். நோய்கள் நீங்கும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும்.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். இனி யோகமான கால கட்டமாக அமைந்துள்ளது. குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது.

2022 சனி பெயர்ச்சி - இந்த 5 ராசிக்கும் சனி கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் இனி அசைக்க முடியாது! | Sani Peyarchi Palangal 2022

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் தேடி வரப்போகிறது. பொருளாதார சிக்கல்கள் நீங்கும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். திருமண விசயங்கள் கைகூடி வரும்.

புதிய தொழில் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். ஏழரை சனி காலம் முடிவுக்கு வருகிறது.

சனிபகவானால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். சுப செய்திகள் தேடி வரும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள். 

2022 சனி பெயர்ச்சி - இந்த 5 ராசிக்கும் சனி கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் இனி அசைக்க முடியாது! | Sani Peyarchi Palangal 2022


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US