லாலாவை தூக்கி கொஞ்சும் அஸ்வின்! கிடுகிடுனு வளர்ந்த சாண்டியின் மகள் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
biggboss
Sandy
comali
ashwin
lala
By Jon
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சம் சென்றவர் சாண்டி மாஸ்டர். சாண்டி மாஸ்டருக்கு திருமணமாகி லாலா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை இருப்பதை அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் சாண்டி மாஸ்டரின் குழந்தை லாலா, குக் வித் கோமாளி அஸ்வினுடன் சமீபத்தில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு லாலா நன்றாக வளர்த்துள்ளார். குறித்த புகைப்படத்தினை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US