கொதித்தெழுந்த சனம்... நானும் எதுவும் சொல்லக்கூடாதுனு தான் பாத்தேன்! பாலாஜிக்கு கொடுத்த பதிலடி
பிக் பாஸ் அல்டிமேட்டில் பாலாஜி பொய் கூறியதை ஆதாரத்துடன் காட்டி அவரின் முகத்திரை கிழியும் படி சனம் செய்துள்ளார்.
சனம் செட்டி வெளியிட்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அல்டிமேட் நிகழ்ச்சியில் மீடியாவில் வாரம் Angel மற்றும் Demon என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான Angel மற்றும் Demon யார்? என சொல்லவேண்டும்.
அதில் பாலாஜி முருகதாஸ் சனம் ஷெட்டியை தான் Demon எனக் கூறினார்.
Bala in press meet task ?
— Abhi (@abhi_is_online) February 1, 2022
Spoke sensibly&said his side of story
HMs questioning old issues should remember there is no #Aari to stop bala from winning this time. It was only aari who could stop bala from winning. 2 best contestants in same season#BalajiMurugadoss#BBUltimate pic.twitter.com/jPrnzJEVU8
ஆனால், பாலாஜி முருகதாஸ் சொல்லும்போது பெயர் மியூட் செய்யப்பட்டாலும் அவர் சொன்ன விஷயம் எல்லாமே சனம் செட்டி பற்றி தான் பேசி இருந்தார் என தெளிவாக தெரிந்தது.
அதில் அவர், நான் அந்த வார்த்தையை சொல்லவே இல்லை.
ஆனால், என்னை பற்றி தவறாக பேசி என் பெயரை கெடுத்துவிட்டார். ஒருவரது கேரியரை அழித்து அதன் மூலமாக மேலே செல்ல நினைக்கிறார்.
Thank u all for ur support.
— Sanam Shetty (@ungalsanam) February 22, 2022
Got many calls reg false allegations against me by few contestants. I didn't react till now as it might affect their game.
But today its a question of my integrity.
Here's a forwarded proof of what happened.
Nandri @Aariarujunan bro?#BBUltimate pic.twitter.com/UyKEss07zx
அவருக்கு குற்ற உணர்ச்சி செல்ல என்று பாலாஜி கேட்டிருந்தார். இது பிக் பாஸ் முந்தைய காலங்களில் நடந்த சம்பவம் பற்றி பாலாஜி அல்டிமேட் நிகழ்ச்சியில் பேசியது.
இதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு பற்றி சனம் செட்டி ட்விட்டரில் வீடியோ உடன் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர், ஆதரவுக்கு நன்றி, சில போட்டியாளர்கள் என் மீது சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு பல அழைப்புகள் வந்து விட்டது.
அவர்களது கேம் பாதிக்கக் கூடாது என சொல்லி நான் இதுவரை எந்த ரியாக்சனும் கொடுக்கவில்லை. ஆனால், இன்று என் நேர்மையே கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. என்ன நடந்தது என்பதற்கு பாலாஜி சொன்னதை அருகிலிருந்த கேட்ட ஆரி சாட்சிக்கு இருக்கிறார் என்று சனம் கூறி இருக்கிறார்.