செமயா எக்ஸ்பிரஷன் கொடுக்குறாங்களே! வைரலாகும் தொகுப்பாளினி டிடியின் நடனம்

Tamil Cinema Viral Video Dhivyadharshini Tamil Actress Social Media
By Vinoja Mar 16, 2026 03:44 PM GMT
Report

பிரபல தொகுப்பாளி டிடி அழகிய சேலையில், சினேகிதனே... பாடலுக்கு அசத்தலாக நடனமாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

தொகுப்பாளினி டிடி

பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

செமயா எக்ஸ்பிரஷன் கொடுக்குறாங்களே! வைரலாகும் தொகுப்பாளினி டிடியின் நடனம் | Ddneelakandan Excellent Dance Video Goes Viral

மீண்டும் விமானநிலையத்தில் எஸ்கேப் ஆன த்ரிஷா... புடவையில் தேவதையாக வெளியான போஸ்ட்

மீண்டும் விமானநிலையத்தில் எஸ்கேப் ஆன த்ரிஷா... புடவையில் தேவதையாக வெளியான போஸ்ட்

விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி தான்.

சின்னத்திரையில் உச்சத்துக்கே சென்ற இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.  

செமயா எக்ஸ்பிரஷன் கொடுக்குறாங்களே! வைரலாகும் தொகுப்பாளினி டிடியின் நடனம் | Ddneelakandan Excellent Dance Video Goes Viral

இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும் தனியாகவே வாழ்வில் சாதித்துக்காட்டவும் முடியும் மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும் என்பதை நிரூபித்து வருகின்றார்.

செமயா எக்ஸ்பிரஷன் கொடுக்குறாங்களே! வைரலாகும் தொகுப்பாளினி டிடியின் நடனம் | Ddneelakandan Excellent Dance Video Goes Viral

த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள்

த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள்

தற்போது முக்கிய நிகழ்ச்சிகளை மாத்திரமே தொகுத்து வழங்கிவரும் டிடி சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அவரை இன்ஸ்டாகிராமில் 28 லட்சம்பேர் வரை பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செமயா எக்ஸ்பிரஷன் கொடுக்குறாங்களே! வைரலாகும் தொகுப்பாளினி டிடியின் நடனம் | Ddneelakandan Excellent Dance Video Goes Viral

இந்நிலையில், 40 வயதை கடந்தும் இளமையுடன் இருக்கு டிடி ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், சினேகிதனே... பாடலுக்கு நடமாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளிக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 




மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US