நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தாவா இது? 25 கிலோ Weight-ஐ அசால்டா தூக்கிய காட்சி
நடிகை சமந்தா 25 கிலோ Weight-ஐ தலைக்கு மேல் தூக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா.
இவர் சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் பெரியளவு பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமிபகாலமாக கொடி நோயால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வந்தார்.
நம்ம சமந்தாவா இது?
சினிமா படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் கிட்டதட்ட 25 கிலோ Weight ஐ தலைக்கு மேலாக ஜீம்மில் தூக்கிய காணொளியை பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளியை பார்த்த சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
அத்துடன் “சமந்தா அப்போ குணமாகி விட்டாரா?” என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
#SamanthaRuthPrabhu pic.twitter.com/VBCpWdZjzg
— Star Frames (@starframesoffl) December 29, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |