விஜயகாந்தை நினைத்து கண்ணீர் சிந்தாதீர்கள்... பிக் பாஸ் மேடையில் கமல்ஹாசன்

Kamal Haasan Bigg Boss
By Manchu Dec 30, 2023 10:09 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 84 நாட்களை கடந்து செல்கின்றது.

பிக் பாஸில் நியாயம் இல்லாமல் நடந்த எலிமினேஷன்... இந்த வாரம் வெளியேறியது யார்?

பிக் பாஸில் நியாயம் இல்லாமல் நடந்த எலிமினேஷன்... இந்த வாரம் வெளியேறியது யார்?

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் என 14 பேர் வெளியேறியுள்ளனர்.

விஜயகாந்தை நினைத்து கண்ணீர் சிந்தாதீர்கள்... பிக் பாஸ் மேடையில் கமல்ஹாசன் | Bigg Boss Kamal Haasan Speak About Vijayakanth

தற்போது 84 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! இன்றைய விலை(30.12.2023) என்ன?

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! இன்றைய விலை(30.12.2023) என்ன?

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்த்தியதோடு, லட்சக்கணக்கான மக்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் ப்ரொமோவில் கமல்ஹாசன் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார். அவரை நினைத்து கண்ணீர் சிந்த வேண்டாம்... அவர் செய்துவிட்டு சென்ற காரியங்களை நினைத்து அதைப் போன்று அனைவரும் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US