சமந்தாவிற்கு இப்படியொரு நிலைமையா? கண்கலங்கிய பிரபலத்தை பார்த்து கவலையில் ரசிகர்கள்! என்னவாக இருக்கும்..
முகத்தை காட்ட முடியாமல் ஃபில்டர் தான் யூஸ் பண்ணுறேன் என நடிகை சமந்தா ரசிகர்கள் முன் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமந்தா
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக சமந்தா பார்க்கப்படுகின்றார்.
இவர் கோலிவுட்டிக்குள் வந்து சில ஆண்டுகள் இருந்த நிலையில் பலக்கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி விட்டார் என்றே கூற வேண்டும்.
சினிமாவில் இருந்த போது நடிகர் சித்தார்த்துடன் பல தடவைகள் கிசுகிசுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் இந்த வாழ்க்கை முறிவை சந்தித்தது.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா விஜய் தேவர் கொண்டாவுடன் குஸி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சமந்தா-நாக சைத்தன்யா திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்
சமந்தாவிற்கு இப்படியொரு நிலைமையா?
இந்த நிலையில் சினிமாவிற்கு ஓய்வு கொடுத்து விட்டு பல நாடுகளில் சுற்றித்திரியும் சமந்தா இன்று இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கூறியுள்ளார்.
சமந்தா விரும்பினார்... விவகாரத்து சர்ச்சைக்கு கொதித்த நாகார்ஜுனா! அதிரடி பதிலால் முற்று வைத்த மாமனார்
அதாவது, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்து கொள்கிறேன். இதனால் என் முகத்தை கூட காட்ட முடியாமல் ஃபில்டர்களை பயன்படுத்தி வருகிறேன்’ என சோகமாக கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகைகளில் பலக்கோடி ரசிகர்களின் மனதை கவர்ந்த சமந்தாவிற்கா இந்த நிலைமை என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
அத்துடன் இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் வருகின்றார்கள்.