உச்சகட்ட ஹொட் லுக்கில் எல்லை மீறும் சமந்தா! படு வைரலாகும் புகைப்படங்கள்

Samantha Tamil Cinema Instagram Viral Photos Social Media
By Vinoja May 08, 2026 12:12 PM GMT
Report

நடிகை சமந்தா பிரபல இதழின் அட்டைப்படத்திற்க்கு படு கிளாமர் ஆக போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்தது தான்.

உச்சகட்ட ஹொட் லுக்கில் எல்லை மீறும் சமந்தா! படு வைரலாகும் புகைப்படங்கள் | Samantha After 2Nd Marrage Extreme Hot Look Viral

ஜனநாயகனுக்கான ரூ. 220 கோடி சம்பளத்தை விஜய் திருப்பிக் கொடுத்துட்டாரா? பிரபல நடிகை ட்வீட்!

ஜனநாயகனுக்கான ரூ. 220 கோடி சம்பளத்தை விஜய் திருப்பிக் கொடுத்துட்டாரா? பிரபல நடிகை ட்வீட்!

இருப்பினும் ருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்தார்

உச்சகட்ட ஹொட் லுக்கில் எல்லை மீறும் சமந்தா! படு வைரலாகும் புகைப்படங்கள் | Samantha After 2Nd Marrage Extreme Hot Look Viral

இதற்கிடையில், சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. ஆனால் சமந்தா அது குறித்து எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

உச்சகட்ட ஹொட் லுக்கில் எல்லை மீறும் சமந்தா! படு வைரலாகும் புகைப்படங்கள் | Samantha After 2Nd Marrage Extreme Hot Look Viral

அதனை தொடர்ந்து வதந்திகளை உண்மையாக்கும் வகையில், கடந்த ஆண்டு கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்து கொண்டனர்.

உச்சகட்ட ஹொட் லுக்கில் எல்லை மீறும் சமந்தா! படு வைரலாகும் புகைப்படங்கள் | Samantha After 2Nd Marrage Extreme Hot Look Viral

Autonomous காரில் பயணம் செய்த நடிகை மீனா! அனுபவம் குறித்து பகிர்ந்த வீடியோ

Autonomous காரில் பயணம் செய்த நடிகை மீனா! அனுபவம் குறித்து பகிர்ந்த வீடியோ

திருமணத்தின் பின்னரும் நடிப்பில் ஆர்வம் காட்டிவரும் வரும் சமந்தா, எல்லை மீறிய கவர்ச்சியான உடையில் பிரபல இதழின் அட்டைப்படத்திற்க்கு கொடுத்திருக்கும் ஹொட் போஸ் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US