ரஜினிக்கே டஃப் கொடுத்த ஜெயிலர் வில்லனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சமீபத்தில் வெளியாகிய ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஏறத்தாழ 630 கோடி வசூலித்து வசூலில் சாதனை படைத்தது என்றே கூறவேண்டும்.
இந்த படத்தில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் அளவில் இருந்தது வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் விநாயகனின் நடிப்பு திறமை.
சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இப்படத்திற்கு பின்பு இவர் எல்லா மொழிகளிலும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துவிட்டார். இதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் இவர் ஜெயிலர் திரைப்படத்துக்காக 35 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் உலாவின. இவர் ஜெயிலர் திரைப்படத்துக்காக எவ்வளவு சம்பளம் பெற்றார் என தெரிந்தால் வாயடைத்து போயிடுவீங்க.
ஜெயிலர் படத்திற்காக நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், நான் 35 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.
அது தயாரிப்பாளரின் காதுகளுக்கு பேயிருக்காது என நம்புகின்றேன். உண்மையில் நான் ஜெயிலர் படத்திற்காக பெற்ற சம்பளம் அவர்கள் கூறியதை விட மூன்று மடங்கு அதிகம் என தெரிவித்து அனைவரையும் வாயடைக்க செய்துவிட்டார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |